சங்கர் சமூகநீதி அறக்கட்டளை அறிமுக விழா

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

எச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!

பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்து தலித் சமூகத்தை சேர்ந்த சங்கரை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காக கௌசல்யாவின் கண்ணெதிரே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் அவரின் காதல் கணவர். 2016-ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று உடுமலைப்பேட்டையில் நடந்த இந்த ஆணவப் படுகொலை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கணவனை இழந்ததோடு முடங்கிவிடுவார் என அனைவராலும் எண்ணப்பட்ட கௌசல்யா, சாதிக்கு எதிராக போராட துவங்கினார். கருப்புச் சட்டை அணிந்து பறையடித்து கலப்பு காதல் திருமணங்களை நடத்தி வைத்தார்.

இதுகுறித்து கௌசல்யா, “சங்கர் இல்லாத இந்த வாழ்க்கையில நான் எப்படி இருக்கேன்னு எனக்கெ சில சமயம் ஆச்சர்யமா, விரக்தியா இருக்கும். ஆனா, நான் கடைசி வரைக்கும் ஆணவக் கொலைக்கு வாழும் சாட்சியா இருந்து, சம்பந்தப்பட்டவங்க மனசாட்சியை உறுத்திட்டே இருப்பேன். என்னை இப்படி நிர்கதியா நிறுத்தினது சாதிதான். அந்த சாதி ஒழியனும். அதுக்காக போராடுறவங்களோட சேர்ந்து போராடுவேன்” என தெரிவித்தது மட்டுமல்லாமல், அதற்கு உதாரணமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று சங்கர் சமூகநீதி அறக்கட்டளை துவங்க இருக்கிறார். மார்ச் 13 அன்று நடைபெறும் இந்த நிகழ்வுக்கு எவிடென்ஸ் கதிர் தலைமை ஏற்கிறார். தோழர் நல்லகண்ணு, இயக்குனர் பா.ரஞ்சித், சமுத்திரகனி மற்றும் அமீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறார் தோழர் கௌசல்யா.

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*