பெண்களும் அர்ச்சகராகச் சட்டம்: மகளிர் விடுதலை இயக்க மாநாடு

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை அறிமுக விழா

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

எச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!

பெண்களும் அர்ச்சகராகச் சட்டம் இயற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியான மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில மாநாடு நேற்று (10.3.2018) சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதன் முக்கிய தீர்மானமாக இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் மகளிரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்பது முன்வைக்கப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் சாதிய பாகுபாடுகளை களைந்தாலும், பாலின பாகுபாடை களையவில்லை. இதனை முன்னிறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண்களும் அர்ச்சகராகச் சட்டம் இயற்ற வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. நேற்று நடைபெற்ற இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரை ஆற்றினார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*