ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

5 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் இருக்கும் ஐ.ஐ.எம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா என்று கேள்வி எழுபினார்கல். அப்போது பதிலளித்த ராகுல்காந்தி.
“மனித வெடிகுண்டின் மூலம் எனது தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நினைத்து நானும் என் சகோதரி பிரியங்காவும், அம்மா சோனியாவும் மிகுந்த துயரத்தில் இருந்தோம். பல ஆண்டுகள் வரை கொலையாளிகள் மீது இருந்த கோபம் எங்களுக்கு தீரவில்லை. ஆனால் தற்போது ராஜீவ் கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம்”என்றார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் உள்ளனர். நளினி,முருகன், பேரறிவாளன்,உள்ளிட்ட எழுவர் விடுதலை வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*