Karenjit: சன்னி லியோனின் வாழ்க்கையை சித்தரிக்கும் தொடர்?

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை அறிமுக விழா

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

எச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!

ஆபாச திரையுலகில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த சன்னி லியோன், கடும் விமர்சனங்களை கடந்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார். அவர் தற்போது வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. பலரால் விமர்சிக்கப்படும் சன்னி லியோன் மனிதநேயம் மிக்க பெண்மணியாக வாழ்ந்து வருகிறார். தன் கணவர் டேனியலுடன் இணைந்து குழந்தைகளை தத்தெடுத்து அன்பு செலுத்துகிறார்.

சன்னி லியோனுக்கு ஏற்ற துணையாக இருக்கிறார் டேனியல், சன்னி லியோன் நடிக்க முழு ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தற்போது KARENJIT என்ற வெப் தொடரில் (Web series) நடிக்க இருக்கிறார். சன்னி லியோன் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்தத் தொடர் Zee5 சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*