உடல் எடை குறைக்கும் நடிகைகளின் பட்டியலில் அஞ்சலி #photo

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நடித்து வருகிறார் அஞ்சலி. ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அஞ்சலி, ’அங்காடி தெரு’ கனியாக அனைவரும் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு வெகுசில படங்களில் மட்டுமே அவரது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் ஒன்றிற்காக உடல் எடையை குறைத்து அவர் வெளியிட்டுள்ள செல்பி வைரலாகி வருகிறது.நடிப்பதற்காக உடல் இடையை கூட்டவும் குறைக்கவும் செய்யும் அனுஷ்கா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளின் பட்டியலில் அஞ்சலியும் இணைந்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*