குரங்கணி காட்டுத் தீ: மனதை உலுக்கும் #videos

குரங்கணி வனப்பகுதியில் டிரெக்கிங்குக்கு சென்ற 36 நபர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தத் தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை உறவினர்களைக் கொண்டு அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தீக்காயம் ஏற்பட்டதோடு மீட்கப்பட்டவர்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி முடிந்ததென அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தீக்காயத்துடன் அவதிப்படுபவர்களின் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*