குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

 

தேனி அருகில் உள்ள குரங்கனி காட்டுப்பகுதியில் டிரக்கிங் சென்ற பொது மக்கள் காட்டுத்தீயில் சிக்க அவர்களின் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் மரணடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 25 பேரில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள்  வெளியான நிலையில் குரங்கனி காட்டுப்பகுதியில் தீயில் சிக்கிய மக்களை பழங்குடி மக்கள் மீட்கும் விடியோ காட்டிகள் வெளியாகி உள்ளது.

#trekkers_killed_as_fires #Kolukkumalai_fire #Kurangini_fire

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*