சத்யராஜுக்கு லண்டனில் சிலை?

 தென்னிந்திய நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ், ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு அவர் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். இதில் கட்டப்பா கதாபாத்திரம் ஏற்று வெகு சிறப்பாக நடித்திருப்பார். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியே அவரை மிகவும் பிரபலமாக்கியது என்றும் சொல்லலாம். இந்நிலையில் லண்டனில் உள்ள Madame Tussauds-இல் அவரின் கட்டப்பா கதாபாத்திரத்தின் மெழுகு சிலை வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை சிபி ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட, திரைத்துறை பிரபலங்கள் பலரும் சத்யாராஜுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*