பிரதமர் மோடிக்கு அமோக செல்வாக்கு மக்களிடம் உள்ளது :உ.பி முதல்வர் யோகி

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

உத்தர பிரதேச மாநிலத்தில் கோரக்பூர், பூல்பூர், ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.உத்திர பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியான கோரக்பூரில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
“அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இரு தொகுதிகளில் நடைபெறும் இரு தொகுதிகளின் தேர்தலையும் பார்க்க முடியும். இந்த இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும், மக்களிடம் பாஜகவுக்கு பரவலாக ஆதரவு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஆதரிக்கிறார்கள். அவர் தலைமை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுகின்றன. சாதி உணர்வை தூண்டி விடுகின்றன” என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*