ரஜினியின் தலைசுற்றல் பற்றி கமல்ஹாசன்?

குரங்கணி காட்டுத் தீ: மனதை உளுக்கும் #videos

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

அரசியல் களத்தில் கமல், ரஜினி என்ற இரு சினிமா ஆளுமைகளும் ஒரே நேரத்தில் உள்ளே குதித்திருக்கின்றனர். இதில் கமல்ஹாசன் விரைவாக செயல்பட்டு கட்சி துவங்கி அதை மேம்படுத்தும் பணிகளில் இறங்கிவிட்டார். ஆனால் ரஜினியோ இன்னும் கட்சி துவங்காமல், புதிய படத்தில் ஒப்பந்தமாவது, இமயமலை பயணம் என மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரு சினிமா ஆளுமைகளும் அரசியலில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் நட்பு பாராட்டி வந்த நிலையில், கமல்ஹாசன் முதன்முதலாக ரஜினியின் நடவடிக்கை குறித்து வாய் திறந்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர் திடீரென மைக்கை நீட்டி உங்க கொள்கைகள் என்னனு கேட்டாங்க, எனக்கு தலையே சுத்திருச்சுனு ரஜினி முன்பே தெரிவித்திருந்தார். செய்தியாளர்களிடம் இருந்து நழுவும் வேலையை ரஜினி தொடர்ந்து செய்து வருகிறார். இமயமலை பயணத்துக்கு புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், உஷா மற்றும் அஸ்வினியின் மரணம் குறித்து கருத்து கேட்டதற்கு கும்பிடு போட்டு பதில் சொல்லாமல் விரைந்து சென்றார். இதுபற்றி கமல்ஹாசனிடம் கேட்டதற்கு, “ரஜினி பல விஷயங்களுக்கு பதிலளிக்காமல் சென்றுவிடுகிறார்” என தெரிவித்துள்ளார். ரஜினியை போன்று கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை அலட்சியம் செய்வதில்லை. எந்த ஒரு கேள்வியாக இருந்தாலும் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*