வங்காளதேச விமானம் விபத்து: இதுவரை 8 பேர் உயிரிழப்பு

குரங்கணி காட்டுத் தீ: மனதை உளுக்கும் #videos

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

எழுபத்தியொரு நபர்களை சுமந்து சென்ற வங்காளதேச விமானம் ஒன்று காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. யு.எஸ் – பாங்க்ளா ஏர் லைன்ஸ் இயக்கும் இந்த விமானம் வங்காளதேசம் தாக்காவில் இருந்து புறப்பட்டது.

தற்போது பதினேழு பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், விமானத்தில் இருந்த மற்றவர்களின் நிலை குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை என விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் பிரேந்திர பிரசாத் ஸ்ரெஸ்தா தெரிவித்திருக்கிறார். விமானத்தில் நான்கு பணியாளர்களும், அறுபத்தி ஏழு பயணிகளும் இருந்திருக்கின்றனர்.

காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ரன்வேயில் இருந்து வேகமாக திசை மாறி அருகில் இருந்த கால்பந்து மைதானத்திற்குள் சென்றிருக்கிறது.இதுவரை விபத்தில் காயமடைந்த இருபது பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். காவல்துறையும் , இராணுவமும் மற்றவர்களை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதுவரையிலும் 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*