விவசாயிகள் பேரணி: மும்பை மக்களின் ஆதரவு #photos

pc: scroll

முப்பதாயிரம் விவசாயிகள் மும்பையில் இருக்கும் சட்டமன்ற கட்டிடத்தை முற்றுகையிட பேரணியாக திரண்டு வந்திருக்கிறார்கள். அகில பாரதிய கிசான் சபா (ABKS)
தலைமையில் கடந்த புதன் அன்று நாசிக்கில் தொடங்கிய பேரணி மும்பையை வந்தடைந்தனர். விவாசயிகள் பேரணிக்கு மும்பை மக்களின் ஆதரவு எதிர்பாராத அளவு
அதிகமாக இருக்கிறது. தண்ணீர் பாட்டில்கள், உணவு என தங்களால் முடிந்த உதவிகளை மும்பை மக்கள் செய்து வருகின்றனர். மஹாராஷ்டிர அரசாங்கம்
விவசாயிகளுடன் பேசுவதாக உறுதி அளித்திருக்கிறது.

இன்று மதியம் 2 மணியளவில் விவசாயிகள் தற்போது முகாம் அமைத்திருக்கும் ஆசாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் கடன் தள்ளுப்படி, வன உரிமை
சட்டத்தை அமல்படுத்துதல், விவசாய உற்பத்தி விலையேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த
திட்டமிட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*