காலா டீசர் புதிய சாதனை?

”விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘காலா’. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் இடம்பெற்ற சில வசனங்கள் மக்களிடம் பிரபலமாக பேசப்பட்டது, அதை வைத்து பல மீம்ஸ்களும் வெளியாகின.

தற்போது காலா டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் #KaalaTeaserHits20MViews என்ற டேக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. ரஜினி மற்றும் பா.ரஞ்சித் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*