காவிரி மேலாண்மை வாரியம் கோரி தீர்மானம்:கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதே கோரிக்கையை தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையில் மத்திய அரசு தாமதத்தை ஏற்படுத்தியதோடு நான்கு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி காவிரி நதி நீர் பங்கீட்டு திட்டம் என்ற புதிய அமைப்பை உருவாக்க இருப்பதாக மத்திய நதி நீர் பாசன இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 15-ஆம் தேதி கூடும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவில் காவிரி மேலாண்மை வாரியம் தேவை என்ற தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*