சிதம்பரம் விரைவில் கைதாவார்: சுப்பிரமணியசாமி

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விரைவில் கைதாவார் என பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை 13 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது ஜாமீன் வழக்கையும் அவசரமாக விசாரித்த மறுத்து விட்டது நீதிமன்றம். அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவின் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமி இது தொடர்பாக பேசும் போது:-
“ பிரதமர் மோடியின் தலையீட்டால் சி.பி.ஐ -ம் அமலாக்கத்துறையும் சுதந்திரமாக செயல்படுகிறது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் தெரிந்தே தவறு செய்துள்ளார்.அவர் மூலமாகவே கார்த்தி சிதம்பரத்திற்கு பணம் சென்றுள்ளது. ஆகவே இந்த வழக்கில் விரைவில் ப.சிதம்பரமும் கைதாவார்” என்று சுப்பிரமணியன் சுவாமி கருத்து.

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*