சினிமா கொஞ்சம் அரசியல் கொஞ்சம்: ரஜினியின் குதிரை சவாரி #video

அரசியலில் களமிறங்கிய கமல்ஹாசன், அதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். ஆனால் ரஜினியோ கட்சியும் துவங்கவில்லை, சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தவில்லை. உஷா, அஸ்வினி மரணம் குறித்தும், காவிரி பிரச்சனை குறித்தும் கேட்டதற்கு கும்பிடு போட்டு கிளம்பிய ரஜினி, இமயமலை பயணத்தை என்ஜாய் செய்து வருகிறார்.

இந்நிலையில் டெஹ்ராடூனில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, “அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை. இப்போது வரையில் நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை. என்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்கவில்லை” என தெரிவித்துள்ளார். ஆனால் அரசியல்வாதியாகும் முன்பே நான் எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பேன் என வசனம் மட்டும் பேசுகிறார். ரஜினி பெரும்பாலும் கருத்து சொல்லாமல் சென்றுவிடுகிறார் என கமல் கூறியது குறிப்பிடத்தக்கது.

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி மேலாண்மை வாரியம் :மோடி வலையில் வீழ்ந்த ஒபிஎஸ் -இபிஎஸ்!

பெண்களின் உயிர் பறிக்கும் உடையா சேலை? -மாலதி மைத்ரி

ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருது திரும்பப் பெற்றப்பட்டது

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது ஸ்டாலின் வேண்டுகோள்!

உஷா உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கேரளத்தில் காந்தி சிலை:தமிழகத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*