டிவிட்டரில் போலி ஃபாலோயர்ஸ்: மோடி முதலிடம்?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

பிரபலங்களின் டிவிட்டர் பக்கத்தை ஃபாலோ (பின் தொடர்பவர்கள்) செய்பவர்களில், அதிகப்படியான போலி ஃபாலோவர்களை கொண்ட நபர் மோடி என டிவிட்டர் தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Twitter மற்றும் Twitter audit வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி மோடியை ஃபாலோ செய்வதில் 60% போலி கணக்குகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு போப் பிரான்சிஸ், மெக்சிகோ அரசியல்வாதி பெனா நியட்டோ, ஹாலிவுட் நடிகை கிம் கர்டாஷியன், அமெரிக்க அதிபர் டிரம்ப், பாடகி டெய்லர் ஸ்விப்ட் உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் இருக்கின்றனர். இணையதளத்தில் பொய்யான செய்திகளை பரப்புவதில் பாஜகவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஏற்கனவே வெளிநாட்டு சாலை ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு குஜராத் என பாஜக தலைவர் விளம்பரம் செய்து மாட்டியது குறிப்பிடத்தக்கது. அதனால் மோடி முதலிடத்தில் இருப்பது ஆச்சர்யம் இல்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*