“மும்பையை விட்டு நகர மாட்டோம்” – விவசாயிகள் முற்றுகை!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

முழுமையான விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு தகுந்த விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு விவசாய சங்கங்கள் ஒருங்கிணைத்த விவசாயிகள் பேரணி மும்பையை வந்தடைந்தது.சில ஆயிரம் பேருடன் கடந்த 6-ஆம் தேதி நாசிக்கில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி 180 மைல்களைக் கடந்து மும்பை நகரை அடைந்தது. சில ஆயிரம் பேருடன் துவங்கிய இப்பேரணியில் இப்போது நாடு முழுக்க இருந்த சுமார் 50,00 விவசாயிகள் பங்கேற்றிருக்கிறார்கள். எங்கள் கோரிக்கையை இப்பொது நிறைவேற்றா விட்டால் மும்பை நகரத்தை விட்டு வெளியெற மாட்டோம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மும்பை கண்ணாப்பட்டி மைதானத்தில் ஓய்வெடுத்த அவர்கள் கோட்டை நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்வு நடைபெறுவதால் அவர்கள் பேரணியை ஒத்தி வைத்துள்ளனர். இந்த விவசாயிகள் பேரணி இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க தயராக இருக்கிறோம் என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும் எங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் பல ஆண்டுகளாக நாங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*