”விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மும்பை சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து மும்பையில் சுமார் 75,000 விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். இந்தியா முழுக்க இந்த போராட்டம் கவனத்தை ஈர்த்திருந்த போதும் பாஜகவினர் இந்த பேரணியில் திரண்டுள்ளோரை தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் என்று கூறி வருகிறார்கள். இந்த போராட்டம் மகாராஷ்டிர மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி.பிரதமர் மோடியும் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸும் தங்கள் கவுரவத்தை விட்டு விட்டு, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவேண்டும். பெரிய அளவில் விவசாயிகள் ஒன்று திரண்டு இருப்பது மக்களின் சக்தியுடைய வியக்கத்தக்க உதாரணம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*