ஹன்சிகா மீது புகார்?

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

நீதித்துறையை கட்டுப்படுத்த முனைகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தீர்மானம்:கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

தனுஷ் நடிப்பில் உருவான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஹன்சிகா. அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் நடித்திருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ என்ற படத்திலும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹன்சிகா மீது அவரது மேனேஜர் முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா தரவேயில்லை, அதைப் பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் ஹன்சிகாவின் கால்ஷீட், சம்பளம் உள்பட அனைத்து பணிகளையும் அவரது தாயாரே கவனித்து வருவதாகவும், ஹன்சிகாவுக்கு மேனேஜர் என்று யாருமே இல்லை என்றும் அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலா டீசர் புதிய சாதனை?

சத்யராஜுக்கு லண்டனில் சிலை?

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி மேலாண்மை வாரியம் :மோடி வலையில் வீழ்ந்த ஒபிஎஸ் -இபிஎஸ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*