நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்க மறுத்த சபாநாயகர்!

Lok sabha speaker Sumitra Mahajan at the Parliament house in New Delhi on Tuesday. Express Photo by Prem Nath Pandey. 06.12.2016. *** Local Caption *** Lok sabha speaker Sumitra Mahajan at the Parliament house in New Delhi on Tuesday. Express Photo by Prem Nath Pandey. 06.12.2016.

அதிமுக எம்.பிக்களை நம்பி மோடி அரசு: பயன்படுத்துவார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்!

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது தெலுங்கு தேசம்!

பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்:யோகிக்கு சித்தராமையா அட்வைஸ்!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமே காரணம்: பன்னீர்செல்வம்!

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்:திமுக வெளிநடப்பு!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் பாஜக துரோகம் இழைத்து விட்டதாகக் கூறி ஆந்திர மாநிலத்தின் ஓய்.எஸ். ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் தோட்டா நரசிம்மன், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளித்தனர்.
ஆனால் மக்களவை கூடிய நாள் முதல் காங்கிரஸ், அதிமுக, திமுக, ஆந்திர உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவையை முடக்கி வருகிறார்கள். 10-வது நாளான இன்றும் அவை முழுமையாக முடங்கியது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம்ம் தெலங்கனாவுக்கு சிறப்பு ஒதுக்கீடு என ஆளுக்கொரு கோரிக்கையுடன் அவையை முடக்கியிருக்கும் நிலையில் அவையில் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் “நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். அதை இப்போது ஏற்க முடியாது. தொடர்ந்து கூச்சலிட்டு வருவதால் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைக்கிறேன்” என்று அறிவித்து விட்டு எழுந்து சென்றார். இதை அடுத்து நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களும் அடுத்த வாரத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

#modi #ops_eps #நம்பிக்கையில்லாதீர்மானம் #நம்பிக்கைவாக்கெடுப்பு #பாஜகதோல்வி #tamilnews #tamilnadunews

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துவங்கினார் தினகரன்!

பிரமாஸ்திரத்தை எடுக்குமா நாக்பூர்?- ஆழி.செந்தில்நாதன்

சட்டமன்றத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக உறுப்பினர்கள்!

மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் :உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*