ஸ்ரேயா திருமணம் முடிந்தது

எந்த எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பிங்க ரஜினி: கரு பழனியப்பன் கேள்வி #video

ரஜினி அரசியல் வேறு என் அரசியல் வேறு: கமல்ஹாசன்

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக நாஞ்சில் சம்பத் அறிவிப்பு!

ஸ்ரேயாவுக்கு திருமணம் என நீண்ட நாட்களாக வதந்தி பரவி வந்த நிலையில், கடந்த மாதம் அது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மார்ச் 12-ஆம் தேதி ரகசியமாக திருமணத்தை முடித்திருக்கிறார் ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயாவுக்கும், அவரது ரஷ்ய காதலர் ஆண்ட்ரி கொஸ்ச்சீவ் என்பவருக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடக்கவுள்ளது. உதயபூரில் திருமணத்தை நடத்த ஸ்ரேயா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் 17, 18, 19 என மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வெளியானது. ஆனால் கடந்த மார்ச் 12 அன்று மும்பை லோகந்த்வாலா பகுதியில் அவர் இருக்கும் அடுக்குமாடி வீட்டிலே திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதில் மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மோடி அரசை ஆதரிக்கப் போகும் அதிமுக!

அதிமுக எம்.பிக்களை நம்பி மோடி அரசு: பயன்படுத்துவார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்!

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது தெலுங்கு தேசம்!

பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்:யோகிக்கு சித்தராமையா அட்வைஸ்!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமே காரணம்: பன்னீர்செல்வம்!

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்:திமுக வெளிநடப்பு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துவங்கினார் தினகரன்!

பிரமாஸ்திரத்தை எடுக்குமா நாக்பூர்?- ஆழி.செந்தில்நாதன்

சட்டமன்றத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக உறுப்பினர்கள்!

மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் :உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*