மோசமானது நடராஜன் உடல்நிலை: பரோலில் வருகிறார் சசிகலா

வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மோடி அரசை ஆதரிக்கப் போகும் அதிமுக!

நிர்பயாவின் அம்மாவே இவ்ளோ அழகு அப்போ நிர்பயா :அதிச்சியளித்த டி.ஜி.பி

அதிமுக எம்.பிக்களை நம்பி மோடி அரசு: பயன்படுத்துவார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோல் கேட்க இருப்பதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் திங்கள் கிழமை பரோல் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ம.நடராஜனுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜன்
அனுமதிக்கப்பட்டார். தற்போது நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளிக்க உள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க ஏற்கனவே அக்டோபரில் சசிகலா பரோலில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது தெலுங்கு தேசம்!

பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்:யோகிக்கு சித்தராமையா அட்வைஸ்!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமே காரணம்: பன்னீர்செல்வம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*