டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை?

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக வெல்லும்:ஆனால்?

வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மோடி அரசை ஆதரிக்கப் போகும் அதிமுக!

நிர்பயாவின் அம்மாவே இவ்ளோ அழகு அப்போ நிர்பயா :அதிச்சியளித்த டி.ஜி.பி

கே.சி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கிய பாஜக!

மோசமானது நடராஜன் உடல்நிலை: பரோலில் வருகிறார் சசிகலா

பீகார் மாநிலம் சகார்சா மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை நடைபெற்றபோது மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. அதனால் டார்ச் வெளிச்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். மயக்க நிலையில் படுத்திருக்கும் பெண்ணின் கையில் அடிப்பட்டுள்ளது. அவருக்கு மற்றொரு பெண் டார்ச் பிடித்திருக்க அந்த வெளிச்சத்தில் காக்கி உடை அணிந்த நபர் சிகிச்சை அளிப்பதுபோன்று அந்த வீடியோவில் உள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் வசதியின்மையால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதிமுக எம்.பிக்களை நம்பி மோடி அரசு: பயன்படுத்துவார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்!

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது தெலுங்கு தேசம்!

பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்:யோகிக்கு சித்தராமையா அட்வைஸ்!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமே காரணம்: பன்னீர்செல்வம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*