மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் :ராஜ் தாக்கரே!

அத்வானியின் ரதயாத்திரையால் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

வினோத்ராய் மீது எனக்கு கோபம் இருந்தது: ஆ.ராசா உரை!

“என்னை எங்க கொண்டு போறீங்க: – சசியிடம் கேட்ட ’ஜெ’ !

25 -ம் தேதி ராம நவமி கொண்டாடப்படும் :மம்தா பானர்ஜி அறிவிப்பு!

பெரியார் சிலை உடைக்கப்பட்டால்:ஆழி செந்தில்நாதன்

ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு:ரதயாத்திரைக்கு பாதுகாப்பு!

ஆளும் பாஜக பிரதமரான மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்தி எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த நவ நிர்மான் சேனா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே:-
“மோடி அரசு வழங்கிய தவறான வாக்குறுதிகளை நம்பி இந்திய மக்கள் ஏமாந்து விட்டார்கள். மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய உரிய விசாரணைக்கு உத்தரவிட்டால் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த ஊழல்களிலேயே பெரிய ஊழல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும். மக்கள் மோடி மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள். மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க்க வேண்டும் அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” என்று பேசினார் ராஜ் தாக்கரே.

சீமான் கைது :ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்துகிறார்கள்!

சசிகலாவுக்கு 10 நாள் பரோல்?

சசிகலா கணவரை உயிரோடு பார்க்க அனுமதிக்காத ஒபிஎஸ்- இபிஎஸ்!

பாஜகவுக்கு ஆதரவாக நடமாடும் அதிமுக!

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக வெல்லும்:ஆனால்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*