தகுதி நீக்க வழக்கில் ஆம் ஆத்மிக்கு வெற்றி!

சீமான் பாணியை கையிலெடுத்த எச்.ராஜா- வேல் ஊர்வலம் அறிவிப்பு!

அம்பேத்கர் சட்ட பல்கலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் : ஸ்டாலின் கண்டனம்!

அத்வானியின் ரதயாத்திரையால் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்: மத்திய அரசு அறிவிப்பு!

இரட்டைப் பதவி வகித்ததாக கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம்  செய்த  பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.  தேர்தல் ஆணையத்தின் பரிந்துறையை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய போது:-

“எங்கள் கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என நீதிமன்றம் கூறியிருப்பதன் மூலம் நீதியும் உண்மையும் வென்றுள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்ற டெல்லி தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி ஆம். ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தவறான செயல்” என்று கூறினார்.

சமூக வலைத்தளங்களுக்கு தடை வருமா இந்தியாவில்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*