அப்பலோ பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

ருக்குவுக்கு அஞ்சலி -ஓடியன்

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராமம்!

சீமான் பாணியை கையிலெடுத்த எச்.ராஜா- வேல் ஊர்வலம் அறிவிப்பு!

அம்பேத்கர் சட்ட பல்கலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் : ஸ்டாலின் கண்டனம்!

அத்வானியின் ரதயாத்திரையால் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்: மத்திய அரசு அறிவிப்பு!

அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவரும் பிரபல மருத்துவருமான பிரதாப் ரெட்டிக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர்  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா.  நேற்று நள்ளிரவில் வீட்டில்  இருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. முக்கிய பிரமுகர்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*