ருக்குவுக்கு அஞ்சலி -ஓடியன்

சீமான் பாணியை கையிலெடுத்த எச்.ராஜா- வேல் ஊர்வலம் அறிவிப்பு!

அம்பேத்கர் சட்ட பல்கலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் : ஸ்டாலின் கண்டனம்!

அத்வானியின் ரதயாத்திரையால் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்: மத்திய அரசு அறிவிப்பு!

தயவு செய்து மதங்களுக்குள் எந்த விலங்குகளையும் பறவைகளையும் சேர்க்காதீர்கள்.. அது எந்த மதமாய் இருந்தாலும் சரி தான் !

23 ஆண்டுகளாக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த ருக்கு இன்று அகால மரணமடைந்திருக்கிறது.மலைப்பிரதேசங்களில் காட்டு யானைகள் ஒரு குறிப்பிட்ட தூரம்வரும்வரைதான் நாய்கள் குலைக்கும்.. யானைகள் . கண்களில்படும் தூரத்திற்கு வந்துவிட்டால்; வேட்டைநாய்கள்கூட சகலதையும் பொத்திகொண்டு பின் ட்ராப் சைலண்டாகிவிடும் பழங்குடிகள் அப்படித்தான் கட்டுப்படுத்திப் பழக்கியிருப்பார்கள்.கட்டுபாடற்று வளர்த்திய நாய்களென்றால் குலைத்துகுலைத்தே எங்கோ போகிற யானையை எறவாரத்துக்கு கூட்டிவந்துவிடும்

அப்படி அருகில் வந்த பின்னும் ஓடமல் இருக்கும் நாயைப்பார்த்த்தால் தலையை தாழ்த்தி தும்பிக்கையை தூக்கி லேசாக ஒரு பிளிரல் பிளிரும் அவ்ளோதான்… நாய் UG ஆகிவிடும்
இங்கோ ஒரு நாயின் குலைப்பைக்கண்டு ருக்கு மிரணடிருக்கிறது இதுவும் ஒரு கேரக்டர் அசாசிநேசன் நாயின் குலைப்பொலியை கேட்டு மிரண்ட ருக்கு கோயில் வாளாகத்துக்குள் அங்குமிங்கும் ஓடியிருக்கிறது அப்படி ஓடியதில் அருகிலிருந்த இரும்புவேலியில் பலமாக மோதி பரிதாபமாக இறந்துபோயிருக்கிறது.இப்படி ஆன்மீகம் என்ற பேரில் ஒரு யானையை 23 ஆண்டுகள் நடைபிணமாக வைத்திருந்து தான் ஒரு யானை என்ற நினைவை அழித்து அநியாயமாக கொன்றிருக்கிறார்கள்.அருணாலேச்சுவரர் இருப்பது உண்மையென்றால் ஆன்மீக ஜூக்கள் அடியோடு அழியட்டும்.ருக்குவிற்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி

Lakshmanasamy Odiyen Rangasamy

சமூக வலைத்தளங்களுக்கு தடை வருமா இந்தியாவில்?

வினோத்ராய் மீது எனக்கு கோபம் இருந்தது: ஆ.ராசா உரை!

மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் :ராஜ் தாக்கரே!

“என்னை எங்க கொண்டு போறீங்க: – சசியிடம் கேட்ட ’ஜெ’ !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*