காவிரி துரோகம் :பெரும் போராட்டம் நடத்துவோம் :திமுக தீர்மானம்!

லிங்காயத்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது கர்நாடக அரசு!

“நீங்கள் ஏன் பொய்யை பரப்புகின்றீர்கள்?”- பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி!

அப்பலோ பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

சீமான் பாணியை கையிலெடுத்த எச்.ராஜா- வேல் ஊர்வலம் அறிவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாட்டில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை வாசித்தார். உச்சநீதிமன்றம் அமைக்கச் சொன்ன காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காவிரி மேற்பார்வை குழுவை திமுக ஒரு போதும்  ஏற்காது. தமிழக அரசும் இந்த மேற்பார்வை குழுவை ஏற்கக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தைத்தான் அமைக்க வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காவிரி மேற்பார்வை குழுவை  அமைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை திமுக நடத்தும் என்று அந்த தீர்மானம் தெரிவிக்கிறது.

Tamilnews #Tamilnadunews #Tamilnadupoliticalnews

அம்பேத்கர் சட்ட பல்கலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் : ஸ்டாலின் கண்டனம்!

அத்வானியின் ரதயாத்திரையால் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்: மத்திய அரசு அறிவிப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*