தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்காப்பீடு தொகை எவளவு தெரியுமா?

பாஜகவின் நியமன எம்.எல்.ஏக்களை அனுமதிக்க மாட்டோம்:புதுச்சேரி சபாநாயகர் அறிவிப்பு!

பாஜக வெற்றியால் பகுஜன் சமாஜ் கூட்டணி வலுப்பெற்றுள்ளது :அகிலேஷ் யாத்வ்!
‘நமோ செயலி’ இந்தியர்களின் தகவல்களை அமெரிக்க நிறுவனங்களுக்குக் கொடுக்கிறதா?

அத்வானியின் ரதயாத்திரையால் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்: மத்திய அரசு அறிவிப்பு!

 

விவசாயிகள் அடையும் நட்டத்தை ஈடு கட்ட மத்திய அரசு வழங்கும் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் திண்டுக்கல் விவசாயி ஒருவருக்கு 5 ரூபாயை வழங்கியுள்ளது மோடி தலைமையின் கீழ் உள்ள அரசு.
கடந்த பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததான் காரணமாக விவசாயிகள் நட்டத்தை சந்தித்து வருகிறார்கள். இப்படி நட்டமடையும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பயிர்க்காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்தது மத்திய அரசு. இதற்காக ஒரு விவசாயி 610 ரூபாய் தொடங்கி 2000 ரூபாய் வரை பயிர்க்காப்பீட்டுத் தொகையை செலுத்துகிறார்கள்.
வறட்சி காரணமாக பயிர் நட்டமடைந்தால் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் , சத்திரப்பட்டி, வேலூர் அன்னப்பட்டி, போடுவார்பட்டி, வீரலப்பட்டி, த.புதுக்கோட்டை, விருப்பாச்சி, கொத்தயம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் மக்காச் சோளம், தட்டப்பயிறு, உள்ளிட்ட மானாவரி பயிர்களை பயிரிட்டிருந்தனர்.
மழை இல்லாததால் பயிர்கள் கருகியது. இவர்கள் பயிர்காப்பீடு செய்திருந்தால் இவர்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு. அதற்கான காசோலை போடுவார்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இதற்கான காசோலை வழங்கப்பட்டது.
அப்படி வழங்கப்பட்ட பயிர்காப்பீடு தொகையாக பெரும்பாலும் விவசாயிகளுக்கு 3,ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், இதை எல்லாம் விட 2 ரூபாய் என நிவாரணம் கொடுத்து அதிர்ச்சியளித்திருகிறார்கள். 600 ரூபாய் கட்டிய விவசாயிகளுக்கு 2 ரூபாய் வந்திருக்கிறது. ஆனால் இந்த செக்கை வாங்க அவர்கள் 150 ரூபாய் செலவு செய்து வந்து செக்கை வாங்கிய பின்னர் அதிர்ச்சியடைந்தனர். விவசாயிகளை இத்தனை கேவலமாக நடத்துகிறார்கள். என்று கொந்தளிப்புடன் உள்ளார்கள் விவசாயிகள்.

சமூக வலைத்தளங்களுக்கு தடை வருமா இந்தியாவில்?

வினோத்ராய் மீது எனக்கு கோபம் இருந்தது: ஆ.ராசா உரை!

மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் :ராஜ் தாக்கரே!

“என்னை எங்க கொண்டு போறீங்க: – சசியிடம் கேட்ட ’ஜெ’ !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*