ஸ்டெர்லைட் என்ற உயிர்க்கொல்லி:கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

நீதிமன்ற தடையை மீறி சசிகலா புஷ்பா 2-வது திருமணம்!video

ஓராண்டில் 42 காவலர்கள் தற்கொலை: 1039 பேர் பணியை விட்டு ஓட்டம் ஏன்?

ஆராயி குடும்பத்திற்கு நடந்த கொடூரம் :சைக்கோ கொலையாளி கைது?

தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்காப்பீடு தொகை எவளவு தெரியுமா?

பாஜக வெற்றியால் பகுஜன் சமாஜ் கூட்டணி வலுப்பெற்றுள்ளது :அகிலேஷ் யாத்வ்!
தூத்துககுடி நகரை தூசி, விஷக் குடியாக ஆக்குகின்ற ஸ்டெர்லைட் ஆலையை அங்கிருந்து விரட்ட மக்கள் திரண்டுவிட்டனர். மெரினா கடற்கரையில் மக்கள் குவிந்தது போல தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பில் இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்களே ஆர்ப்பரித்தனர்.ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலம் மாம்பழம் விளையும் பூமியான இரத்தினகிரியில் இருந்து விரட்டப்பட்டு, கேரளாவில் அனுமதிக்காமல் தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்தது. ஆரம்பக் கட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டமும், மறியலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்களும் வைகோ அவர்ளோடு இணைந்து கடமையாற்றியவன். இந்த தாமிர விஷவாயு கக்கும் ஆலைகள் அதிகமாக மக்கள் நடமாட்டம் இல்லாத தென்அமெரிக்காவின் சிலி போன்ற நாடுகளில் தான் உள்ளது. தூத்துக்குடி என்ற மக்கள் நெருக்கம் கொண்ட நகரில் இதை அமைக்கும் போதே எதிர்ப்பு காட்டிய போது பலரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். அதனால் தான் இன்றைக்கு பெரும் கேடுகள் அந்த ஆலை மூலம் அரங்கேறிவிட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், கொங்கு மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, காவேரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன், தெற்கே சாத்தான்குளம் வரை பதிக்கும் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம், நெடுவாசல் மீத்தேன் திட்டம் என இந்தியாவில் நஞ்சை கக்கும் ஆலைகளை தமிழகத்தில் நிறுவ தமிழகம் என்ன புறக்கணிக்கப்பட்ட மண்ணா?
இவ்வாறு பல உயிர்க்கொல்லி ஆலைகள்…

#ஸ்டெர்லைட்
#Sterlite_tuticorin
#KSRPostings
#KSRadhakrishnanPostings

26/03/2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*