அறிவியல் யாருக்கு? -சத்யா மாணிக்கம்

வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video

முப்பது ஆண்டுகளில் அறிவியல் மக்களுக்கே என்ற கோசத்தோடு கிளம்பிய அறிவியல் இயக்கம் கடந்த சில பத்தாண்டுகளில் தனது பணியை சுருக்குக் கொண்டதா இல்லையா? பிள்ளையார் பால் குடித்தார் என்றபோது உடனே அதற்கு மறுப்பு கொடுத்த ஒரே இயக்கம் என்று மார்தட்டுக் கொண்டபோது, தற்கால நிகழ்வுகளில் மூடநம்பிக்கைகளில் மூழ்கடிக்கப்படும் மக்களோடு பயணப்பட்டார்களா?. கல்வி வியாபாரமயமாக்கப் படுவதை கண்டித்துக் கொண்டு ஆண்டு தோறும் தனியார் கல்லூரிகளில் குழந்தைகள் அறிவியல் மாநாடுகளை நடத்தி அந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் உடைகளின் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரத்திற்கு துணை போய்க் கொண்டுதானே உள்ளார்கள். கிராமப்புறங்களில் அறிவியல் பரப்புவதில் என்ன கவனம் செலுத்தப்படுகிறது.

நியூட்ரினோ திட்டம் தொடங்குவதாக சொல்லப்படும் பகுதியில் இவர்கள் சொல்லும் அளவுக்கு மக்கள் பீதி அடையவில்லை.

நவீன அறிவியல் பேசும் போது மக்களை விட அறிவியலாளர் சொல்வதைக் கேட்பதே நல்லது என்கிறார் அ.இ. அறிவியல் பொறுப்பில் உள்ள தலைவர் . நவீன அறிவியல் இன்று யார் கையில் உள்ளது? எதிர்ப்பவர்களை போலி என்று கூறுவதால். உண்மை இல்லாமலா போகும் சேவல் நினைக்கலாம் , கூவமறுக்கலாம் விடியல் நடந்தே தீரும்.

#Tamilnadunews #Tamilnews #CauveryManagementBoard#modividittamilnadu #Neutrino  #நியூட்ரினோ 

அதிமுக நாடக உண்ணாவிரதம்!

பிரதமர் மோடியின் சென்னை பயணம் ரத்து?

காவிரி நீர் உரிமை :புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்த கவர்னர் கிரன்பேடி!

’ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : கானலானது காவிரி-கைவிரித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜிநாமா நாடகமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*