துணைவேந்தர் எங்களுக்கு அதிகாரமில்லை : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக பல்கலையில் கர்நாடக சூரப்பா:பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்!

துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!

அண்ணா பல்கலையில் கன்னட துணை வேந்தர்: தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட அவலம்!

சல்மான்கான் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு!

12-ஆம் கர்நாடகத்தில் பந்த் அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!
தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது பற்றி ஊடகங்களிடம் பேசிய போது:-
“பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அறிவில் சிறந்த தமிழர்கள் பலர் இந்திய அரசின் பல்வேறு துறைகளில் கோலோச்சுகிறார்கள். அது போல ஆளுநரை துணைவேந்தர் நியமித்திருக்கிறார்.இது அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா மண் அதனால் இங்கு காவிகளுக்கு இடமில்லை” என்றார் ஜெயக்குமார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*