தலித் பழங்குடியினருக்காக 9-ம் தேது நாடு தழுவிய போராட்டம்: காங் அறிவிப்பு!

தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், நல்லிணக்கத்தை குலைக்கும் பாஜகவை கண்டித்தும் வருகிற 9-ஆம் தேதி நாடு தழுவிய அளவிலான போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது .உயரதிகாரியின் விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இது நாடுமுழுக்க தலித் மக்களிடம் கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில், பெரும் கலவரம் வெடித்தது.இந்த கலவரங்களில் 11 தலித் மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில்,  வருகிற 9-ஆம் தேதி நாடு முழுக்க மாவட்ட தலை நகரங்களில், தலித் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

தமிழக பல்கலையில் கர்நாடக சூரப்பா:பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்!

துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!

அண்ணா பல்கலையில் கன்னட துணை வேந்தர்: தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட அவலம்!

சல்மான்கான் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு!

12-ஆம் கர்நாடகத்தில் பந்த் அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*