குழந்தைகள் தினத்தை மாற்ற முடிவு!

தலித் பழங்குடியினருக்காக 9-ம் தேது நாடு தழுவிய போராட்டம்: காங் அறிவிப்பு!

தமிழக பல்கலையில் கர்நாடக சூரப்பா:பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்!

துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!

நேரு மாமா என்றாலே அது குழந்தைகள் நவம்பர் 14-ஆம் தேதி ஜவஹர் லால் நேரு பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் நிலையில், அதை மாற்றி டிசம்பர் 26-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் என்பது இந்தியாவில் கடைபிடிக்கப்படும் மரபு. அதை மாற்றி முஸ்லீம்களுக்கு எதிராக போராடிய சோட்ட சகித் சதேஷ் பிறந்த நாளான டிசம்பர் 26-ஆம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என மேற்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் 59 பா.ஜ.க. எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தினத்தில் குழந்தைகள் தினமாக கொண்டாடடினால் அவருடைய தைரியம், போராடும் நம்பிக்கை ஆகியவை குழதைகளுக்கு ஏற்படும் என்றும் இந்த எம்பிக்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவை ஆளும் பாஜக அரசும் குழந்தைகள் தினத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*