சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

மோடி வருகை: தமிழகம் போர்கோலம் பூணட்டும்-வைகோ அறிக்கை

மோடிக்கு எதிர்ப்பு:12-ஆம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி!

நடிகர்களின் மவுன போராட்டம் எனும் மோசடி போராட்டம்?

குழந்தைகள் தினத்தை மாற்ற முடிவு!

மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ-யின் இணைய  தளம் முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மர்ம  ஹேக்கர்களால் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைசகம் உட்பட  மத்திய அரசுக்குச் சொந்தமான சுமார் 10 இணையதளங்கள் முடக்கப்பட்டன. பல மணி நேர போராட்டத்தின் பின்னர் இணையங்கள் மீண்டாலும் இந்த இணையதளங்களை முடக்கிய ஹேக்கர்கள் யார் என்பது  தெரியவரவில்லை.

இந்நிலையில்தான், சிபிஐயின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*