
ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!
குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video
சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!
தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினர் சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆயிரக்கணக்கானவர்களை போலீசார் தடியடி நடத்தி பாரதிராஜா, வெற்றிமாறன், சீமான், தங்கர்பச்சான் உள்ளிட்ட பலரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஆனாலும் கூட்டம் கலைய வில்லை., தலைவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற பின்னர் போலீசார் தடியடியில் ஈடுபடலாம் என்று செய்திகள் வெளியாகி இருப்பதால் கடும் பதட்டம் நிலவுகிறது. காரணம் ஆயிரக்கணக்கானவர்கள் அண்ணா சாலையில் திரண்டிருக்கும் நிலையில் அவர்களை கைது செய்வதில் பல சிரமங்கள் இருக்கிறது.
மோடி வருகை: தமிழகம் போர்கோலம் பூணட்டும்-வைகோ அறிக்கை
Leave a Reply