பின்வாசல் வழியே வீரர்கள்: வெறிச்சோடிய மைதானம்!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி!

பாரதிராஜா,கவுதமன்,வெற்றிமாறன், சீமான் கைது தடியடி!

ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என்ற எதிர்ப்பையும் மீறி தமிழக அரசும் மத்திய அரசும் கிரிக்கெட் வாரியமும் கிரிக்கெட் போட்டியை நடத்தியே தீருவது என்று முடிவெடுத்தனர்.
நான்காயிரம் போலீசார், துணை ராணுவப்படி, அதிரடிப்படை என பல்லாயிரம் பேர் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்த களமிரக்கப்பட்ட நிலையில், மாலை நான்கு மணிக்கு கிரிக்கெட் மைதானத்திற்கு வர வேண்டிய வீரர்கள் ஏழு மணி அளவில் தான் அவர்களை பின்வாசல் வழியே போலீசாரால் கிரிக்கெட் மைதானத்திற்குள் கொண்டு வர முடிந்தது.
மூன்று மணி நேரத்தையும் கடந்து அண்ணா சாலையில் பல்லாயிரம் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் சேப்பாக்கம் ஸ்டேடியம் இருக்கும் சாலைகள் அனைத்தும் முடங்கியது. இப்போது அண்ணா சாலையில் யாராவது கும்பலாக நடந்து சென்றாலே போலீசார் தாக்குதல் நடத்துகிறார்கள்.
சுமார் 40,000 பேர் அமரக்கூடிய சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சில நூறு பேர்தான் இப்போது வரை வந்திருக்கிறார்கள். இதானல் ஐ.பி.எல் நிர்வாகமும், கிரிக்கெட் வாரியமும், தமிழக அரசும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.

மோடி வருகை: தமிழகம் போர்கோலம் பூணட்டும்-வைகோ அறிக்கை

தலித் மாணவர் அட்மிஷனுக்கு லஞ்சம்:வித்யாலயா முதல்வர் கைது!

ஹாங்காங்கில் நிரவ் மோடி:இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*