சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு:பின்னணியில் ரஜினி!

போராட்டக்காரர்களை போலீசிடம் மாட்டிவிடும் ரஜினி:பின்னணி!

அண்ணா சாலை போராட்டம் அதிர்ச்சியில் ஒபிஎஸ்- இபிஎஸ்!

மைதானத்திற்குள் செருப்பு வீச்சு:5 பேர் கைது!

பின்வாசல் வழியே வீரர்கள்: வெறிச்சோடிய மைதானம்!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி

தமிழக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி  தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்த நிலையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசு அந்த கோரிக்கையை புறந்தள்ளி போட்டியை நடத்துவதில் தீவிரமாக இருந்தது. இதைக் கண்டித்து தமிழர் பண்பாட்டு பேரவை என்ற அமைப்பினர் இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதில் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்கு வாதம் நடந்தது, சேப்பாக்கம் அண்ணாசாலையில் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். சில இடங்களில் போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதலில் ஈடுபட்டார்கள். ஒருவர் போலீசாரை தாக்கும் விடியோவை மட்டும் சில ஊடகங்கள் பெரிது படுத்தின. \

ஆனால் அப்படி தாக்கியவர் யார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் நாம் தமிழர் கட்சி தொண்டர்தான் போலீசாரை தாக்கினார்கள் என்று செய்தி பரப்பப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் போலீசாருக்கு ஆதரவாக ஒரு ட்விட்டை பதிவு செய்தார். அதில் போலீசாரை தாக்கியதுதான் வன்முறையின் உச்சம் என்று குறிப்பிட்டவர் கடுமையாக சட்ட நடவடிக்கை கோரிய நிலையில் போலீசாரை தாக்கிய வழக்கில் ரஜினி மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. இது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிராக போராடியவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

#Chepauk #chennaisuperkings #போலீஸ்தடியடி #சென்னை_சூப்பர்கிங்க்ஸ் #CHENNAI_SUPER_KINGS_FAILS #காவிரிமேலாண்மைவாரியம் #CHENNAI_IPL #ரஜினிகாந்த் #Rajinikanth

பாரதிராஜா,கவுதமன்,வெற்றிமாறன், சீமான் கைது தடியடி!

ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*