நிர்மலா தேவிக்கு ‘கரண்ட் கம்பி’ ஆபத்து!

ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்குமா?

சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு:பின்னணியில் ரஜினி!

அண்ணா சாலை போராட்டம் அதிர்ச்சியில் ஒபிஎஸ்- இபிஎஸ்!

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் கரண்ட் கம்பியை கடித்து மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது போல கரண்ட் கம்பியிலோ அல்லது வேறு வடிவத்திலோ பேராசிரியை நிர்மலா தேவி கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜ் பல்கலைக்கழக உயரதிகாரிகளின் காம இச்சைக்கு இரையாக்க நிர்மலா தேவி பேசிய ஆடியோ கசிந்து நிர்மலா தேவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உரையாடலை ஒத்துக் கொண்ட அவர்.பல உயரதிகாரிகளின் பெயர்களை விசாரணையில் கூறுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இன்னொரு பக்கம் கவர்னர் மாளிகை அதிகாரிகளில் சிலருக்கும் இதில்  தொடர்பிருக்கலாம் அந்த தொடர்பு நிர்மலா தேவி மூலமாக நடந்திருக்கலாம் என்பதால் நிர்மலா தேவி மீதான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.சிறையில் தான் கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தன் வழக்கறிஞர் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.
தனக்கு உரிய பாதுகாப்பை சிறைத்துறையே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மைதானத்திற்குள் செருப்பு வீச்சு:5 பேர் கைது!

பின்வாசல் வழியே வீரர்கள்: வெறிச்சோடிய மைதானம்!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*