தமிழகத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் எஸ்.வி.சேகர்!

ராகுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா இதழ்!

’காலா’ மூலம் திருமாவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் ரஜினி?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்?

மருத்துவர் காஃபில்கானுக்கு நடந்தது என்ன? -கடிதத்தின் தமிழாக்கம்!

பொதுவாக பத்திரிகையாளர்களையும், பெண் ஊடகவியலாளர்களையும் இழிவாக எழுதிய எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறது. நேற்று கோடை கால நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ராமதிலகம் கடுமையாக அவர் மீது விமர்சனம் வைத்த நிலையில் அவரை இனியாவது போலீசார் கைது செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவரை போலீசார் கைது செய்ய  முடியாத அளவுக்கு அழுத்தம் உள்ளதாக  தகவல்கள் கசிந்துள்ளன.

எஸ்.வி.சேகர் பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக முதலில் தகவல் வெளியான போதும் அது உண்மையில்லை என்றும் அவர் தமிழகத்திலேயே சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த மே -3-ஆம் தேதி வைகுண்டம் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வாசல் வழியே கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் முடித்து வெளியில் வந்தார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக சில உள்ளூர் பிரமுகர்களும் வந்திருந்தனர்.முன்னதால எஸ்.வி.சேகரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக சென்னை  நகர போலீசார் சில பத்திரிகையாளர்களிடம் சொன்னதாக பத்திரிகையாளர்களே முகநூலில் பதிவு செய்திருந்த நிலையில், சேகரை பிடிக்க எந்த ஒரு  தனிப்படையும் அமைக்கப்பட வில்லை என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

தமிழகம் காஷ்மீராக மாற்றப்படுகிறதா?

S.V.சேகர் முன்ஜாமீன் மனு விசாரணையின் போது நடந்தது என்ன?

பத்மா சுப்பிரமணியம் அவர்களே வேண்டாம் இந்த படுபாதகம்:சாவித்திரிகண்ணன்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக முதலிடம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*