சமூகம்

டிஜிட்டல்கத்தி -வாசு சென்னியப்பன் -1

May 10, 2017

திருமணமாகாத 25-30 வயதுக்குள்உள்ளமுதுநிலைபட்டம்படித்தமாதம் 50,000 சம்பாத்தியமுள்ளஅழகுக்குறிப்பில்ஆர்வமுடையகோவையில்வசிக்கும்இளம்பெண்…. என்னஇதுதிருமணவரன்தேடல்விளம்பரம்போலஇருக்கிறதா. உங்கள்கணிப்பில்பாதிசரி, பெண்கள்தேடல்தான்…..ஆனால்விவாகத்துக்குஅல்ல .குறிப்பிட்டபொருளைவாங்கும்திறனுள்ளஅல்லதுஆர்வமுள்ளநபரைதுல்லியமானஇலக்காக்கிஅவருக்குஆர்வமுள்ளபொருளைவாங்கச்செய்யவிளம்பரதூண்டில்போடத்தான். இனி,திரைகடலோடிஎல்லாம்திரவியம்தேடவேண்டியதில்லை, […]